13:36
tomymano
4
இறைவன் கரத்தில் தங்களை அர்ப்பணிப்போர் பேறுபெற்றோர் ❋ Fr.Thomas AnboliTV. ✼ For all You have given Thank You GOD ✼ For all You have withheld Thank You GOD ✼ For all You have withdrawn Thank You GOD ✼ …அதிகமாக
இறைவன் கரத்தில் தங்களை அர்ப்பணிப்போர் பேறுபெற்றோர் ❋ Fr.Thomas AnboliTV.

✼ For all You have given Thank You GOD
✼ For all You have withheld Thank You GOD
✼ For all You have withdrawn Thank You GOD
✼ For all You have permitted Thank You GOD
✼ For all You have prevented Thank You GOD
✼ For all You have forgiven me Thank You GOD
✼ For all You have prepared for me Thank You GOD
✼ For having created me to love You for eternity, Thank You GOD

✻ நன்றி இறைவா ✻
நீர் கொடுத்தவற்றிற்கும்,
கொடுக்காதவற்றிற்கும்
எடுத்துக்கொண்டவற்றிற்கும்
அனுமதித்தவற்றிற்கும்
தடைசெய்தவற்றிற்கும்,
மன்னித்தவற்றிற்கும்
தயார்செய்தவற்றிற்கும்
எக்காலமும் உம்மை அன்பு செய்ய எங்களை உம் சாயலில் படைத்தக் கிருபைக்கும்
✻ நன்றி இறைவா நன்றி.✻

#Fr_A_Thomas #AnboliTV #Sermon
Puducherry
☎ 09443958472
anbolitv.net

▶️Watch our most recent videos: youtube.com/channel/UCouDocatPNuHbrOaqxPgXLQ
#கடவுளோடு ஆழமான உறவுகொள்ள
#வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள்
-Ad-free brief Sermons
-Excerpts from Catholic Tamil Mass