13:20
tomymano
28
இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிவோமாக ✙Tamil Sermon. இறுதி தீர்ப்புக்காக காத்திருக்காதே, நாள்தோறும் அது நிகழ்கிறது. வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள் …அதிகமாக
இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிவோமாக ✙Tamil Sermon.

இறுதி தீர்ப்புக்காக காத்திருக்காதே, நாள்தோறும் அது நிகழ்கிறது. வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள் அனைவரும் வாருங்களே Watch out that you are not deceived. - Lk: 21:8 நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் - லூக்:21:8. Now is salvation nearer to us than when first we believed. The night is far gone, the day is at hand. - (Rom 13,11-12). நாம் விசுவசிக்கத் தொடங்கிய போது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது. பகல் அண்மையிலுள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக. - உரோமையர்:13:11-12. Do not wait for the last judgment; it takes place every day. - Albert Camus. Are You Spiritualy dead? Let us persevere, as we are already attaining the summit with our hands! - a Christian hymn. ஏற்கனவே உச்சத்தை நம் கைகளால் அடைந்த நிலையில், விடாமுயற்சியுடன் செயல் படுவோம். அவர் சாட்டைகளை நினைவுபடுத்தினார். அவர்களோ இராஜ பாட்டைகளை விழைந்தார்கள். அவர், உயிர்த் தியாகத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர்களோ, வரவேண்டிய யோகங்களை எதிர்பார்த்தனர். அண்ணல் மௌனமாய் விண்ணை நோக்கினார். - இயேசு மா காவியம். Lord Jesus, Increase my hunger for your kingdom & help me to be faithful to your word. May nothing, not even the fear of death or the loss of all that I have, deter me from seeking you and the coming of your kingdom with hope and joy -Amen ஆண்டவராகிய இயேசுவே, உம் அரசின்மீதான தாகத்தை அதிகமாக்கியருளும். உம் வார்த்தையின் மீதான விசுவாசத்தை பலப்படுத்தியருளும். அனைத்தையும் இழக்கும் வேளையிலும் மரணபயத்திலும் உம்மீது அசையாத நம்பிக்கைக் கொண்டு மாட்சிமை மிக்க உமது அரசின் வருகையை மகிழ்சியுடன் எதிர்நோக்கும் வரம்தாரும். -ஆமென் #Fr_A_Thomas #AnboliTV #Church #Sermon Puducherry ☎ 09443958472 anbolitv.net ▶️Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass